important-news
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லையா? - உண்மை என்ன?
மன்மோகன் சிங்கின் இறுதிப் பயணத்தின் போது, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை என சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது.08:41 PM Jan 06, 2025 IST