important-news
மகா கும்பமேளாவில் 2 குழுக்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டார்களா?
மகா கும்பமேளாவில் இரண்டு குழுக்குள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.09:52 AM Feb 10, 2025 IST