india
”தேர்தல்களில் வாக்குகள் திருடப்படும் வரை, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு தொடரும்” - ராகுல்காந்தி பதிவு..!
தேர்தல்கள் வாக்குகள் திருடப்படும் வரை, வேலையின்மை மற்றும் ஊழலும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.03:36 PM Sep 23, 2025 IST