important-news
மூன்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது ஏன்? சீமான்!
மூன்று நிதி ஆயோக் கூட்டத்தை நிராகரித்த நீங்கள் இப்பொழுது ஏன் பங்கேற்கிறீர்கள்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.01:40 PM May 24, 2025 IST