tamilnadu
5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பைக்காரா படகு இல்லம்... வெண்மேக மூட்டங்களுக்கு இடையே சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!
ஐந்து நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்ட பைக்காரா படகு இல்லத்தில், வெண்மேக மூட்டத்திற்கு இடையே குளுகுளு காலநிலையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.04:46 PM May 30, 2025 IST