important-news
புஷ்பா ட்ரைலரில் இடம்பெற்றதாக வைரலாகும் படங்கள் உண்மையல்ல - அது ஒரு #DeepFake !
புஷ்பா 2 ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் என அல்லு அர்ஜுன் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை விரிவாக காணலாம்.02:22 PM Nov 30, 2024 IST