important-news
இல்லாத துறைக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் - சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் அரசு விளக்கம் !
கடந்த 20 மாதங்களாக இல்லாத ஒரு துறையை நிர்வகித்து வந்ததை அரசு ஒப்புக்கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சர் பகவந்த் மான் விளக்கம் அளித்துள்ளார்.09:34 AM Feb 23, 2025 IST