important-news
28 ஆண்டுகளுக்கு பின் தலைநகரில் ஆட்சியைக் கைப்பற்றும் பாஜக? வெளியானது Exit Poll முடிவுகள்!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி 28 ஆண்டுகளுக்கு பின் பாஜக ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது.08:07 PM Feb 05, 2025 IST