important-news
“தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும்” - பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.03:57 PM Mar 02, 2025 IST