important-news
"லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.160 கோடி முறைகேடு புகார்" - டிடிவி தினகரன்!
நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.160 கோடி முறைகேடு புகார் உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.07:37 AM Nov 01, 2025 IST