important-news
"மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்" - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் !
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.11:14 AM Jan 28, 2025 IST