important-news
புலி தாக்கி உயிரிழந்த பெண்... குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி!
கேரள மாநிலம் வயநாட்டில் புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு, இன்று நேரில் சென்ற எம்பி பிரியங்கா காந்தி, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.02:59 PM Jan 28, 2025 IST