important-news
அமெரிக்கா ஏர்போர்ட்டில் ஜெட் விமானங்கள் மோதி பயங்கர விபத்து - வைரலாகும் வீடியோ!
அமெரிக்காவில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் 2 தனியார் ஜெட் விமானங்கள் மோதி கொண்டன, விபத்தில் பயணித்த ஒருவர் பலியானார் பலர் காயமடைந்தனர்.10:14 AM Feb 11, 2025 IST