important-news
மாநிலங்கலவையில் ஜே.பி.நட்டா அரசியலமைப்பு சாசனத்தை தனது காலுக்கு அருகில் வைத்தாரா?
மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா, மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்பை தனது காலடியில் வைத்து அவமதிப்பதாகக் காட்டுவதாக காணொளி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.01:17 PM Feb 16, 2025 IST