important-news
சுனிதா வில்லியம்ஸ்-க்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.01:49 PM Mar 19, 2025 IST