important-news
“மக்களுக்காக போகாதவர், குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார்”- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்!
மக்களுக்காக போகாதவர், குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.05:24 PM May 20, 2025 IST