important-news
டெல்லி தேர்தலில் முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினாரா?
டெல்லி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.12:31 PM Feb 11, 2025 IST