important-news
உடன்குடி அனல்மின் நிலையத்தில் மே மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடக்கம் - மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்!
உடன்குடி அனல்மின் நிலையம் தொடங்கியதும் தமிழ்நாட்டில் மின்தடை இருக்காது என தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.03:08 PM Mar 01, 2025 IST