important-news
பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
அதிமுகவில் இருந்து பொன்னம்பலம் (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்) கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.02:45 PM Jan 30, 2025 IST