important-news
மகா கும்பமேளாவில் உ.பி. முன்னாள் முதலமைச்சர் சிலை மீது நாய் அசுத்தம் செய்ததாக வீடியோ வைரல் - உண்மை என்ன?
மகா கும்பமேளா வளாகத்தில் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவின் சிலை மீது ஒரு நாய் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.10:35 AM Feb 10, 2025 IST