important-news
"திமுக சார்பாக நான் கூட்டம் நடத்தினாலும் காவல்துறை அனுமதி வேண்டும்" - அமைச்சர் கே.என்.நேரு!
திமுக சார்பாக நான் ஒரு கூட்டம் நடத்தினாலும் காவல்துறை அனுமதி பெற்று தான் நடத்த வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.10:57 AM Sep 24, 2025 IST