important-news
தியாகிகள் தினத்தை ஒட்டி முதலமைச்சர் #MKStalin தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!
தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.11:44 AM Jan 30, 2025 IST