important-news
"பாமக இடம்பெறும் அணி மகத்தான வெற்றியை தரும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!
பாமக எந்த அணியில் இடம் பெறுகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத அளவிற்கு மகத்தான வெற்றி பெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.11:55 AM Jul 11, 2025 IST