important-news
"வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்" - பிரதமர் மோடி பதிவு
வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம் என பாஜக - அதிமுக கூட்டணி உறுதியானது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.07:03 AM Apr 12, 2025 IST