important-news
ஆந்திரா: காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு!
விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில், கார் கதவு பூட்டிக் கொண்டதால் அதில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.10:08 AM May 19, 2025 IST