important-news
"கூட்டு குடிநீர் திட்டம் முதல் தொழிற்பயிற்சி மையங்கள் வரை" - விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் #MKStalin!
விழுப்புரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.01:09 PM Jan 28, 2025 IST