important-news
"முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள்" - அன்புமணி ராமதாஸ்!
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.10:48 AM Oct 06, 2025 IST