important-news
“ஆர்பிஐ-ன் புதிய வரைவு விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது” - அமைச்சர் பெரியகருப்பன்!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள், மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.04:19 PM May 29, 2025 IST