important-news
“தமிழை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது” - மொரிசியஸ் நாட்டு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பேட்டி!
தமிழை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது என மொரிசியஸ் நாட்டு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி பேட்டியளித்துள்ளார்.07:16 PM Mar 15, 2025 IST