important-news
கோடை விடுமுறையில் ஒரு வரலாற்று பயணம்... திருமலை நாயக்கர் மஹாலை சுற்றிப் பார்க்க 7 நாட்கள் இலவச அனுமதி!!
உலக மரபு வார விழாவை முன்னிட்டு மாமன்னர் திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வாரத்திற்கு இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.04:22 PM Apr 18, 2025 IST