world
”இந்தியவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்பது கடினம்” என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளதாக தகவல்
பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனமானது ”பாதுகாப்பு காரணங்களால் இந்தியவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டிக்கு தங்கள் அணியை அனுப்புவது கடினம்” என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது..09:15 PM Jul 21, 2025 IST