important-news
"கச்சத்தீவை மீட்டு நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்"- விஜய் பிரதமருக்கு விடுத்த கோரிக்கை!
கச்சத் தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்; அதேபோல் நீட் தேர்வு தேவையில்லை என அறிவியுங்கள் நேரடியாக பிரதமருக்கு கோரிக்கை வைத்தார் தவெக தலைவர்.06:47 PM Aug 21, 2025 IST