important-news
"இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும்" - நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து!
பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.08:01 AM Apr 29, 2025 IST