important-news
‘ஏஐ தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’ - ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு!
அரசு தரவுகள் கசியும் அபாயம் இருப்பதால், ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவதை நிதி அமைச்சகம் தடை செய்துள்ளது.07:07 PM Feb 05, 2025 IST