important-news
மியான்மர் நிலநடுக்கம் : 1000திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு!
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.02:53 PM Mar 29, 2025 IST