important-news
"விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா?" - நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!
விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா? என நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி எழுப்பினார்.11:53 AM Mar 11, 2025 IST