important-news
"ஹோலி கொண்டாட்டத்தின் போது அதிக ஒலியெழுப்பினால் கடும் நடவடிக்கை" - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடைபெறும் அதிக ஒலியெழுப்பி நிகழ்ச்சிகளை தடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.08:40 AM Mar 13, 2025 IST