tamilnadu
வி.பி. சிங் நினைவு நாள் ; ”பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர்”- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம்
பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் வி.பி சிங் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.11:19 AM Nov 27, 2025 IST