important-news
”ஒரு வருடம் இருக்கிறது பார்க்கலாம்” - NDA கூட்டணியில் தவெகவை சேர்ப்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதில்!
ஒரு வருடம் இருக்கிறது பார்க்கலாம் என NDA கூட்டணியில் தவெக-வை சேர்ப்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.06:23 PM May 02, 2025 IST