news
’ஸ்ரீதேவி தான் ரோல்மாடல், தேசிய விருது வாங்க ஆசை’ - நடிகை சிம்ரன்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை சிம்ரன்,ஸ்ரீ தேவி தான் தனது ரோல்மாடல் என்றும் தேசியவிருது வாங்க ஆசை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.03:57 PM Aug 10, 2025 IST