important-news
"பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே பழியைச் சுமத்துவது கண்டனத்துக்குரியது" - அண்ணாமலை
கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 06:56 PM Nov 05, 2025 IST