tamilnadu
”கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” - பிரேமலதா விஜயகாந்த்
நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி திருட்டு ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.08:05 PM Jul 22, 2025 IST