important-news
"பாஜக பூத் கமிட்டி மாநாடு"- மறக்காதே பூத்தினை மறக்காதே என்று நெட் பாடல் பாடிய நயினார் நாகேந்திரன்!
திரு நெல்வேலியில் நடைபெற்று வரும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய நயினார் நாகேந்திரன் மறக்காதே பூத்தினை மறக்காதே என்று நெட் பாடல் பாடினார்.06:29 PM Aug 22, 2025 IST