tamilnadu
”குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா.?”- நயினார் நாகேந்திரன் கேள்வி!
பணி நிரந்திரம் கோரி போராடும் தூய்மைபணித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை என தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.05:54 PM Aug 07, 2025 IST