important-news
”செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என சொல்வது நல்ல முயற்சி” - நயினார் நாகேந்திரன்!
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல முயற்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.12:49 PM Sep 05, 2025 IST