important-news
முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் பங்கேற்பா? வெளியான அதிகாரபூர்வ தகவல்!
மதுரையில் நாளை நடைபெறும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக வெளியான செய்திகள் உண்மை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.08:41 AM Jun 21, 2025 IST