important-news
"விஜய் வாய்ப்பு குறையும்போது பிசினஸாக கட்சியைப் பயன்படுத்தப் பார்க்கிறார்!" - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவேசம்!
விஜய் பொழப்பிற்காக நடித்தவர்; வாய்ப்பு குறையும் போது அடுத்த கட்ட பிசினஸாக கட்சியை பயன்படுத்தவுள்ளார் என தவெக தலைவர் விஜய் மீது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சனம் வைத்துள்ளார்.06:11 PM Aug 23, 2025 IST