important-news
வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு... தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவெகவினர் ஆர்ப்பாட்டம்!
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.01:33 PM Apr 04, 2025 IST