important-news
"திமுகவை பற்றி பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை" - அண்ணாமலை!
உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.10:58 AM Oct 31, 2025 IST