important-news
‘டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி’ என வைரலாகும் டில்லி தக்-கின் பதிவு உண்மையா?
டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி பெறுவார் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை கூறும் வகையில் டில்லி தக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:33 AM Feb 08, 2025 IST